| ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| கண்ணதாசன் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 31 ஆகஸ்ட் 2010 00:00 |
|
படம் : கிராமத்து அத்தியாயம்
![]() ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது காட்டுல கட்டில் ஒன்னு போடவா கையிலே கட்டி கொண்டு ஆடவா ஹே ஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச கண்ணுக்குள்ள மோகம் தோணுது கன்னி பொண்ண காணும்போது கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா சேக்கவா கையில் உன்ன சேக்கவா ஊ ஹும் மாட்டேன் மாட்டேன் ஏதும் பேச மாட்டேன் சொல்ல சொல்ல வேகம் ஏறுது தூக்கிகிட்டு போக போறேன் - கண்ணதாசன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


