| அட பொன்னான மனசே பூவான மனசே |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| டி. ராஜேந்தர் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 24 ஆகஸ்ட் 2010 00:00 |
|
படம் : மைதிலி என்னை காதலி
![]() காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே கண்ணீரை மருந்தாக்குங்களே.... கண்ணீரை மருந்தாக்குங்களே... கண்ணீரை மருந்தாக்குங்களே..." அட பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணு மேலே ஆசை ஆசை வச்ச பச்சை கிளியோ வேற ஜோடி தேடி போயிருந்தா பூஜை செஞ்ச வஞ்சி மலரோ வேற தென்றலோடு ஆடியிருந்தா நீ ஆசை வச்ச பச்சை கிளியோ வேற ஜோடி தேடி போயிருந்தா நீ பூஜை செஞ்ச வஞ்சி மலரோ வேற தென்றலோடு ஆடியிருந்தா - டி. ராஜேந்தர் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


