| மனையுறை கோழிக் குறுங்காற் பேடை |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| ஒக்கூர் மாசாத்தியார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011 00:00 |
குறுந்தொகை:மருதம் - தோழி கூற்று
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை வேலி வெருகின மாலை யுற்றெனப் புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு வாரல் வாழிய ரையவெந் தெருவே.
-ஒக்கூர் மாசாத்தியார். |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


