| கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும் |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| ஆலத்தூர் கிழார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011 00:00 |
|
குறுந்தொகை:குறிஞ்சி - தலைவி கூற்று
![]() கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே.
-ஆலத்தூர் கிழார்.
Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


