| முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| நம்பி குட்டுவனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011 00:00 |
|
குறுந்தொகை:நெய்தல் - தோழி கூற்று
![]() முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.
-நம்பி குட்டுவனார்.
Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


