| புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர் |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| கபிலர் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011 00:00 |
குறுந்தொகை:. குறிஞ்சி - தலைவி கூற்று
புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி அருவியின் தோன்றும் நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று வாழி தோழி நாமும் நெய்பெய் தீயின் எதிர்கொண்டு தான்மணந் தனையமென விடுகந் தூதே.
-கபிலர்.
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


