| புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக் |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| நக்கீரர் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011 00:00 |
குறுந்தொகை:குறிஞ்சி - தலைவி கூற்று
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக் கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.
-நக்கீரர்.
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


