| குறுந்தொகை : மருதம் - தோழி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| தும்பிசேர் கீரனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின் ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப் பொய்கை யூரன் கேண்மை செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. - தும்பிசேர் கீரனார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


