இன்றைய கவிதை
கவிதைச் சார்ந்த
பயனாளர் பகுதி
| குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| பரணர் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே. - பரணர் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


