இன்றைய கவிதை
கவிதைச் சார்ந்த
பயனாளர் பகுதி
| குறுந்தொகை : பாலை - தோழி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| மோசி கீரனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 08 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக் குவளையொடு பொதிந்த குளவி நாறுநின் நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும் சுரம்பல விலங்கிய அரும்பொருள் நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே. - மோசி கீரனார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


