| குறுந்தொகை : நெய்தல் - தலைவி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| சிறைக்குடி ஆந்தையார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூலை 2010 00:00 |
![]() பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு உடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவேம் ஆகிய வுலகத் தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே. - சிறைக்குடி ஆந்தையார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


