இன்றைய கவிதை
கவிதைச் சார்ந்த
பயனாளர் பகுதி
| குறுந்தொகை : பாலை - தலைவன் கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| சிறைக்குடி ஆந்தையார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2010 00:00 |
![]() வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர் வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர் வருகதில் அம்ம தானே அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. - சிறைக்குடி ஆந்தையார். |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


