| குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| மீனெறிதூண்டிலார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 04 ஜூலை 2010 00:00 |
![]() யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலி னிவக்கும் கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. - மீனெறிதூண்டிலார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


