| குறுந்தொகை : மருதம் - தோழி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| கோப்பெருஞ் சோழன் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூன் 2010 00:00 |
![]() எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும் செந்நெல் வான்பொரி சிதறி யன்ன எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே. - கோப்பெருஞ் சோழன். |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


