இன்றைய கவிதை
கவிதைச் சார்ந்த
பயனாளர் பகுதி
| சின்ன சின்ன ஆசைகள்... |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| இதயவன் ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 00:00 |
![]() நான்...
வானில் பறந்து மேகமாய் ஓட வேண்டும்! நான்... நிலவில் விழுந்து வின்மினாய் விழ வேண்டும்! நான்... தென்றலில் புகுந்து புயலாய் மாற வேண்டும்! நான்... மலரில் நுழைந்து தேனாய் சிந்த வேண்டும்! நான்... கடலில் அலைந்து கரையாய் ஒதுங்க வேண்டும்! நான்... பகலில் பட்டாம் பூச்சியாய் பறக்க வேண்டும்! நான்... இரவில் மின்மினி பூச்சியாய் திரிய வேண்டும்! நான்... தாமரை இலையில் பனித்துளியாய் தூங்க வேண்டும்! நான்... மரத்து கிளையில் இலையாய் தொங்க வேண்டும்! என்றும் நான் இயற்கை உடன் வாழ வேண்டும்! - இதயவன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


