கவிதை

இயற்கை

பயனாளர் மதிப்பீடு:  / 10
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
இயற்கை,இ.இசாக்
காலை வேலைக்கு போகவேண்டும்
என்ன செய்ய
மழைக்கால இரவு

மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை!

சமாதிக்கு மட்டுமல்ல
மலர்வளையம்
பூக்களுக்கும்.

யாருமற்ற பாலைவனம்
தன்னந்தனியாக
ஒற்றைமரம்!

மிகச்சிறந்த ஓவியத்தை
மிஞ்சிய அழகு
குழந்தையின் கிறுக்கல்.

- இ.இசாக்

தேடுக

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.