| அறிவுமதி |
|
|
| கவிஞர்கள் - கவிஞர் பக்கம் |
| இணைய மேலாளர் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 21:04 |
![]() அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்'. தனது நண்பர் 'அறிவழகன்' பெயரையும், தனது பெயரையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக்கொண்டார்.
கவிதைத் தொகுப்பு * அவிழரும்பு * என் பிரிய வசந்தமே * நிரந்தர மனிதர்கள் * அன்பான இராட்சசி * புல்லின் நுனியில் பனித்துளி * அணுத்திமிர் அடக்கு * ஆயுளின் அந்திவரை * கடைசி மழைத்துளி * நட்புக்காலம் * மணிமுத்த ஆற்றங்கரையில் * பாட்டறங் கவிதைகள் * அறிவுமதி கவிதைகள் * வலி சிறுகதைத் தொகுப்பு * வெள்ளைத் தீ குறும்படம் * நீலம் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


