| வைரமுத்து |
|
|
| கவிஞர்கள் - கவிஞர் பக்கம் |
| வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2009 18:53 |
|
"கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும், முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா), ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை), கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...), சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்) மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..) ஆகிய பாடல்களுக்காக ஐந்து முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டில் கலைமாமணி விருதும் இவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருடைய மகன் கபிலன். படைப்புகள்
கவிதைத் தொகுப்பு
நாவல்
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டத்தில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த வைரமுத்து திரையுலகிலும் இலக்கிய உலகத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை வெகு சீக்கிரமாக அமைத்துக் கொண்டார்.
Comments
RSS feed for comments to this post.