| குறுந்தொகை : நெய்தல் - தலைவி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| பதுமனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 02 ஆகஸ்ட் 2009 00:00 |
|
நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. -பதுமனார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

