| அம்ம வாழி தோழி காதலர் |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| காவன் முல்லைப்பூதனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011 00:00 |
|
குறுந்தொகை:பாலை - தலைவி கூற்று
![]() அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குபவே.
-காவன் முல்லைப்பூதனார்.
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


