| குறுந்தொகை : மருதம் - தோழி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| ஆலங்குடி வங்கனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 02 மே 2010 00:00 |
![]() காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் தாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. - ஆலங்குடி வங்கனார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


