| குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| அணிலாடு முன்றிலார் ஆல் எழுதப்பட்டது |
| சனிக்கிழமை, 03 ஏப்ரல் 2010 00:00 |
![]() காதலர் உழைய ராகப் பெரிதுவந்து சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணிலாடு முன்றிற் புலம்பில் போலப் புல்லென்று அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. - அணிலாடு முன்றிலார். |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


