| குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| செம்புலப் பெயனீரார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2010 00:00 |
![]() யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. -செம்புலப் பெயனீரார். |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


