| சரசுவதி அந்தாதி-கடவுள் வாழ்த்து |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| கம்பர் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2009 00:00 |
|
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே யிருப்பளிங்கு வாரா திடர். படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும் அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால் கல்லுஞ்சொல் லாதோ கவி. - கம்பர் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

