| தாயின் மடி |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| நந்தினி நீலன் ஆல் எழுதப்பட்டது |
| சனிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() தேனிசை தென்றலின்
மழைச்சாரலில் கூவும் குயில்களின் இனிய இராகத்தில் குதித்தோடும் அருவிகளின் ஓசைதனில் கொஞ்சும் கிளிகளின் பேச்சினில் ஓயாமல் பொங்கும் அலைகளில் ஆழியில் நீந்திமகிழும் வண்ணமீன்களில் அசைந்தாடும் மயில்களின் அழகினில் ஓசையிடும் சோலைகளின் கீதந்தனில் காணும் இன்பத்தை விட அதிக இன்பம் கொடுத்து மகிழ்ச்சியளிப்பது தாயின் மடியே! - நந்தினி நீலன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


