| ஒத்துண்ணல் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 14 ஜூலை 2010 00:00 |
![]() இட்டதோர் தாமரைப்பூ இதழ் விரித்திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில் வெட்டில்லை; குத்துமில்லை; வேறுவேறு இருந்து அருந்தும் கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்கம் இல்லை! - புரட்சி கவிஞர் பாரதிதாசன் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


