| ஆள்காட்டி |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| எழிலி ஆல் எழுதப்பட்டது |
| திங்கட்கிழமை, 05 ஜூலை 2010 00:00 |
![]() கிழிக்கப்படாத
நாட்காட்டியும், நின்றுபோன காலங்காட்டியும், வீட்டின் வெறுமையை.... நீ மறந்துபோன நம் நினைவுகளை மறுபடியும் நினைவூட்டும்! என்னைப் போலவே ஏமாற்றத்தோடு! உன்னை அடையாளங்காட்டி! - ஆள்காட்டி
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


