| முதிர் ஆண் |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| ஆனந்த் ஆல் எழுதப்பட்டது |
| வியாழக்கிழமை, 17 ஜூன் 2010 00:00 |
![]() வயதாகியும் வாலிபத்தை விடாமல் துரத்தும், ஆண் பிரும்மாச்சாரி நான் (மட்டுந்தானா) வீணாய் போன வாலிபம், விட்டு வைக்காத சகவாசங்கள் தொலைத்த மதிப்பெண்கள் வேலையில்லாத படிப்பு வீட்டு சுமைகள் வட்டி கடன் வில்லங்கங்கள். மனம் தேடும் துணையை, தேட வேண்டி முதியோர் இல்லத்திற்கா? - ஆனந்த் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


