| எங்கே சென்றாய் ? தனிமையில் நான் இங்கே... |
|
|
| பதிப்புகள் - கவிதைகள் |
| ஜெயந்த் கிருஷ்ணா ஆல் எழுதப்பட்டது |
| வியாழக்கிழமை, 10 ஜூன் 2010 00:00 |
![]() தூரமாகிறாயா இல்லை மறைகிறாயா என்னை தனியாக விட்டு போகிறாயா. எதற்காக நாம் சேர்ந்தோம்? எதற்காக நாம் பிரிகிறோம்? அந்த கண்கள் அந்த புன்சிரிப்புகள் என்றும் என் மனச்சிறையில் தெரியாமல் தேடுகிறேன் என்றும் காதலாய் நீ என் அருகிலிருந்தாலும். எங்கே மறைந்தாய் நீ ஒரு வார்த்தை கூட சொல்லாமல் தூரமாய். காண்கிறேன் உன் முகம் கேட்கிறேன் உன் குரல் இடறாமல் பதறாமல் என்றும். தேவதையாய் நீ வரும் நாள் பார்த்து தனிமையில் நான் இங்கே. - ஜெயந்த் கிருஷ்ணா |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


