| கவிஞர் வாலி |
|
|
| கவிஞர்கள் - கவிஞர் பக்கம் |
| இணைய மேலாளர் ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 11 நவம்பர் 2009 00:00 |
|
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


வாலி ஒரு தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். வாலி நெடுங்காலமாக தமிழ்திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.வாலி அவர்கள் சினிமா துறையில் 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது பாடல்கள் பலவும் இன்றும் மக்கள் கவலை போக்கும் மாமருந்தாக இருந்து வருகின்றன. இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.
Comments
RSS feed for comments to this post.