• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



ஹைக்கூ கவிதைகள்
கவிதையின் கடைசி வரி அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 21
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
தமிழ்தாசன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012 00:00
கவிதையின் கடைசி  வரி
கவிதையின் கடைசி
வரியில் தான்
கவிஞனின் கர்ப்ப
வலியின் உச்சம்

- தமிழ்தாசன்
Tags:
  • தமிழ்தாசன்
Add new comment
 
நீரோடை அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 95
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
நவின் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 19 நவம்பர் 2011 00:00
நீரோடை
அழுதவானம்
எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….

நீரோடை

- நவின்
Tags:
  • நவின்
Add new comment
 
கவிதை அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 8
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
மு. மணிமேகலை ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011 00:00
கவிதை
காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு...கவிதை!

- மு. மணிமேகலை
Tags:
  • மு. மணிமேகலை
Add new comment
 
அவலம் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
திவ்ய பாலா ஆல் எழுதப்பட்டது   
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2011 00:00
அவலம்
ஜவுளி கடை பொம்மைக்கு
சேலை கட்டும் ஆண்கள்,
ஜகத்தினில் பெண்களுக்கு
சேலை அவிழ்க்க நினைப்பதேன்?

- திவ்ய பாலா
Tags:
  • திவ்ய பாலா
Add new comment
 
வாழும் வகை அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
வல்வை சுஜேன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011 00:00
வாழும் வகை
மலரோடு தங்கை மாங்கல்ய தாரகை - தாரம்
இழந்தாலென்ன தரம் குறையா தங்கை
கிளை வெட்ட வெட்ட தழைக்கிது மரம்
துணை வெட்ட வெட்ட உலருது மனிதம்

- வல்வை சுஜேன்
Tags:
  • வல்வை சுஜேன்
Add new comment
 
மயிலே இறகாய்... அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
ஆ. மணவழகன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 30 ஜூலை 2011 00:00
மயிலே இறகாய்
புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'!

- ஆ. மணவழகன்
Tags:
  • ஆ. மணவழகன்
Add new comment
 
பெண்ணின் காதல் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 18
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
நா.சார்லஸ் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 13 ஜூலை 2011 00:00
பெண்ணின்காதல்
காலையில் காதலித்தாய்
மாலையில்
எறிந்துவிட்டாய்

இவ்வளவுதானா? உன் காதல்.

இப்படிக்கு
பூக்கள்.

- நா.சார்லஸ்
Tags:
  • நா.சார்லஸ்
Add new comment
 
நம் மகள்! அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
கவிப்பித்தன் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 09 ஜூலை 2011 00:00
நம் மகள்!
நீதான் அழகி
என்று கர்வம்
கொள்ளாதே!
உன்னை ஜெயிக்க
பிறப்பாள் நம் மகள்!

- கவிப்பித்தன்
Tags:
  • கவிப்பித்தன்
Comments (3)
 
கண்ணீர்த்துளிகள் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
மணிகண்டன் மகாலிங்கம் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 22 ஜூன் 2011 00:00
கண்ணீர்த்துளிகள்

பிரிவின்
சொந்தம்...
"கண்ணீர்த்துளிகள்"

- மணிகண்டன் மகாலிங்கம்
Tags:
  • மணிகண்டன் மகாலிங்கம்
Add new comment
 
கறுப்புச்சூரியன் அச்சிடுக மின்னஞ்சல்
பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள்
மணிகண்டன் மகாலிங்கம் ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 11 ஜூன் 2011 00:00
கறுப்புச்சூரியன்
கண்களுக்கு புலப்படும்

"கறுப்புச்சூரியன்"...

அவள் "கறுவிழிகள்"...

- மணிகண்டன் மகாலிங்கம்
Tags:
  • மணிகண்டன் மகாலிங்கம்
Add new comment
 
மேலதிகக் ஆக்கங்கள்...
  • ஜன்னல்
  • தேர்தல் கூட்டணி!
  • காலங்களின் கோலங்கள்
  • புத்தாண்டு
« தொடக்கம்முன்1234அடுத்ததுமுடிவு »

பக்கம் 1 மொத்த பக்கங்கள் 4

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.