• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
ஒரு நாள் ஒரு கவிதை

 

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 

கவிதைப் படிப்பதும் அது போலதான்!
 
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி

உங்கள் நாளை இனிமையாக்க ஒரு நாள் ஒரு கவிதை! 

இன்றைய கவிதை

  • ஒருவன் ஒருவன் முதலாளி

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க

உங்கள் பக்கம்

ஒரு கவிதை தளத்தைப் பற்றி உங்கள் கருத்துக்களை இங்கு பதியுங்கள்.

Post Message

Title:
Name:
Write e-mail:
Content:
Image Verification: Captcha Image Reload Image
   
 

Malarvizhi: ஒரு கவிதைக்கு நன்றி

பல நாட்களுக்குப் பின் தரமான தமிழ் கவிதைகளின் பக்கம் வந்துள்ளேன். கவிதைகளை படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கவிதைக்கு நன்றி.

சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2010

KUTTI: inimaiyilum inimai

வளரும் கவிஞர்களுக்கு இத்தகைய தளம் பிழைகளைத் திருத்தவும் புதுமைகளைத் தேடவும் மிக உறுதுணையாய் இருக்கும்

புதன்கிழமை, 17 பெப்ரவரி 2010

gayathiry: வாழ்த்துக்கள்

சிறந்த முயற்சி வளர வாழ்த்துக்கள்...

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2010

Sivanandhan: This site rocks

I love the design and content of this site. Great work!

வெள்ளிக்கிழமை, 08 ஜனவரி 2010

Priya: கவிதைக்கென ஒரு தளம்.

கவிதைக்கென ஒரு தளத்தை தனியாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. தளத்தின் அமைப்பும், படைப்புகளும் அழகாக இருக்கின்றன.  Truely a great experience. There are times when I'm tied up with other things and forget to read the poem. But now I get it daily at my inbox which is great. Keep up the good work.

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2009

 

Display Num 
Phoca Guestbook

தேடுக

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.