| வாழும் வகை |
|
|
| பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள் |
| வல்வை சுஜேன் ஆல் எழுதப்பட்டது |
| சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011 00:00 |
![]() மலரோடு தங்கை மாங்கல்ய தாரகை - தாரம்
இழந்தாலென்ன தரம் குறையா தங்கை கிளை வெட்ட வெட்ட தழைக்கிது மரம் துணை வெட்ட வெட்ட உலருது மனிதம் - வல்வை சுஜேன் Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


