| மயிலே இறகாய்... |
|
|
| பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள் |
| ஆ. மணவழகன் ஆல் எழுதப்பட்டது |
| சனிக்கிழமை, 30 ஜூலை 2011 00:00 |
![]() புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு குட்டி போடவில்லை இன்னும்... இறகு கொடுத்த உன் நினைவோ 'குட்டி மேல் குட்டி'! - ஆ. மணவழகன் Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


