| பெண்ணின் காதல் |
|
|
| பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள் |
| நா.சார்லஸ் ஆல் எழுதப்பட்டது |
| புதன்கிழமை, 13 ஜூலை 2011 00:00 |
![]() காலையில் காதலித்தாய்
மாலையில் எறிந்துவிட்டாய் இவ்வளவுதானா? உன் காதல். இப்படிக்கு பூக்கள். - நா.சார்லஸ் Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


