| வரதட்சணை |
|
|
| பதிப்புகள் - ஹைக்கூ கவிதைகள் |
| ரசிகவ் ஞானியார் ஆல் எழுதப்பட்டது |
| சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2010 00:00 |
![]() பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்! - ரசிகவ் ஞானியார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.



Comments
RSS feed for comments to this post.